சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் வெளியானது

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகமான 'Belonging: A Journey of Love' சென்னை மற்றும் டெல்லி உட்பட நாடு முழுவதும் இன்று (நவ.10) வெளியிடப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த தருணம் மற்றும் இந்தியாவில் அவர் கழித்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இந்த 544 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் சோனியா காந்தி விரிவாக பகிர்ந்துள்ளார். இந்த சுயசரிதை புத்தகத்தை 'ஹார்பர்காலின்ஸ் இந்தியா' பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕