தொழில் தொடங்க பணம் தராத தாய் - தந்தையை கொன்ற மகன்

கர்நாடக பெங்களூருவில், புதிதாக தொழில் தொடங்குவதற்கு, பணம் கேட்டு தராத தந்தை மற்றும் அவரது தாயை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழில்நுட்ப வல்லுநரான ரோஹன் சந்திரபட், புதிதாக ஸ்டார்ட்அப் தொடங்குவதற்காக தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் தர மறுத்ததால் கொதித்துபோன அவர், வாக்குவாதத்தின் நடுவே கத்தியை எடுத்து தன் தாய் தந்தையை ஆத்திரத்தோடு குத்தி கொலை செய்தார்.

தொடர்புடைய செய்தி