சொத்துக்காக வயதான பெற்றோரை கண்மூடித்தனமாக தாக்கிய மகன், பேரன்கள்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோதட்டா கிராமத்தில், சொத்துத் தகராறில் முத்யாலராஜு என்ற நபர் தன் மகன்களுடன் சேர்ந்து, முதிய பெற்றோரைச் சரமாரியாக எட்டி உதைத்தும் கம்புகளால் அடித்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த அராஜகம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், முத்யாலராஜு அதையும் உடைத்து நொறுக்கினார். பாதிக்கப்பட்ட பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி