இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். தாய் ஆக்ஸிலா (55) தொடர்ந்து மகனிடம் வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இன்று ஏற்பட்ட தகராறில் தாயை நிகில் பிரிட்டோ கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் நிகிலை கைது செய்தனர்.
விஜயுடன் கூட்டணி சேருவோம்.. மன்சூர் அலிகான் அறிவிப்பு