“75 ஆண்டுகளைக் கடந்தும் திமுக எழுச்சியோடு உள்ளது என்றால் கொள்கைகள்தான் காள்கைகள்தான் கார காரணம்” என முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். மேலும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுகவின் ஜென் ஸி இளைஞர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவை பார்த்தால் சிலருக்கு பயம் இருந்து கொண்டே இருக்கும். மிசாவையே பார்த்த இயக்கம் திமுக. ரொம்ப சுலபமாக கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது என சொல்வார்கள். அதுபோல் சில விஷயங்கள் நடந்து விட்டது” என்றார்.