பட்டினியால் பரிதவிக்கும் சோமாலியா மக்கள்

வறட்சி மற்றும் பயிர் பாதிப்பால் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் சுமார் 20 லட்சம் பேர் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ரஷ்யா பெருமளவிலான உணவு தானியங்களை அனுப்பி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி