இஸ்ரேலிய கப்பல்களுக்கு சோமாலியா அரசு தடை

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான பாப் அல்-மண்டேப் நீரிணை வழியாக இஸ்ரேலிய கப்பல்கள் செல்வதற்கு சோமாலியா அரசு தடை விதித்துள்ளது. சோமாலியாவிலிருந்து பிரிந்த பகுதியான சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்ததே இந்தத் தடையற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், சோமாலியாவின் இந்த அறிவிப்பு உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

தொடர்புடைய செய்தி