திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மத்திய அரசின் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதும், வருடாந்திர அறிக்கை சமர்ப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் மற்றும் வளாகத்திலேயே உயிரியல் கழிவுகளை உரமாக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி