நடிகர் ரஜினிகாந்த் இன்று (மே.17) முதலமைச்சர் விஜய் குறித்தான சர்ச்சை கருத்துகளுக்கு பதிலளித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திராவிட கட்சி ஆட்சியை மக்கள் 60 ஆண்டுகள் பார்த்துவிட்டனர். ஒரு மாற்றம் தேவைப்பட்டு இருக்கு; கரெக்ட்டா விஜய் வந்தார். சினிமா புகழ் அவருக்கு 100% கை கொடுத்து இருக்கு, இளைஞர்கள், பெண்கள், சோஷியல் மீடியா நல்லா ஒர்க் ஆகியிருக்கு” என தெரிவித்துள்ளார்.