“சமூகநீதி என்றால் பிரதமர்”.. மதுரையில் அன்புமணி பேச்சு

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 1) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, “சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்துள்ளார். சமூக நீதியின் 3 பெரிய சாதனைகளை செய்துகாட்டியிருக்கிறார். உண்மையில் சமூகநீதி என்றால் அது முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லை. பிரதமர் மோடிதான்” என்றார்.

நன்றி:newsj

தொடர்புடைய செய்தி