இந்நிலையில் அசல் கோளாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெற்றிருந்த சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி 21 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அசல் கோளாறு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை சம்பளமாக பெற்றுள்ளார். இதன்படி மொத்தம் அவர் ரூ.3.36 லட்சம் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்