நகர்ப்புற விரிவாக்கத்தால் வாழ்விடங்களை இழக்கும் பாம்புகள்

தொழில்புரட்சிக்குப் பின்னர் ஒவ்வொரு நாடுகளும் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டன. இதனால் காடுகள் அழிக்கப்பட்டு நகரப்புறங்களாகின்றன. இதனால் மனிதர்கள் வயல்வெளிகள் உட்பட உணவுக்கு ஆதாரமான நிலங்களை இழப்பதுபோல, அதனைச் சார்ந்து வாழும் விலங்குகள், ஊர்வன, பரப்பன, பூச்சிகளும் பாதிக்கப்படுகின்றன. இந்த விஷயங்களில் பாம்புகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒருசில இடங்களில் பாம்புகள் மீதான அச்சத்தால் கொல்லப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி