பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாம்பு (வீடியோ)

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் ஒருவர் தனது செல்ல பிராணியான பாம்பை கையில் பிடித்துக்கொண்டு அதற்கு முத்தம் கொடுக்கிறார். உடனே பாம்பின் ரியாக்ஷன் மாறி, அந்தப் பெண்ணின் கன்னங்களை நோக்கி நகர்ந்து அவரை முத்தமிடுவது போல் லேசாக தொட முயற்சிப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகின்றது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், பாம்புகள் செல்லப்பிராணிகளாக இருக்க தகுதியற்றவை என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி