ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி முட்டைகள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், விலை நிர்ணயம் தொடர்பாக சிறு பண்ணையாளர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை எனக்கூறி, சங்க அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முட்டை விலை நிர்ணயத்தை வெளிப்படைத்தன்மையாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 கிடுகிடு உயர்வு