சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்.. கார்கள் மீது மோதல்

ஜார்ஜியாவின் கெய்ன்ஸ்வில்லில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியதில், பரபரப்பான சாலையில் மூன்று வாகனங்கள் மீது மோதியது. இதில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல போதுமான சக்தி இல்லாததால் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி