சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் இணையத்தில் கசிவு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'பராசக்தி' இந்த படம் நேற்று (ஜன.10) திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் கசிந்துள்ளது.
சட்டவிரோதமாக படத்தை இணையதளத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், பைரசியால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி