சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை.. குஷ்பு வரவேற்பு

சென்னை: கொடுங்கையூரில் ஆளுநர், குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய வழக்கில் திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எழும்பூர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை, 20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு, பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு வரவேற்றுள்ளார். 2023ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர், முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ், அண்ணாமலை, குஷ்பு ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி