முன்னதாக பல்லக்கில் திருவீதி உலா வருகை தந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும் அம்மனுக்கும் மங்கலநாண் பூட்டப்பட்டு திருக்கல்யாண வைபவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் நான்கு ரத வீதிகளில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?