வில்லியார் சுவாமி–பெரியநாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கே. புதுப்பட்டியில் உள்ள மூன்று தலைமுறைகள் பழமையான வில்லியார் சுவாமி–பெரியநாச்சி அம்மன் கோவிலில் வியாழக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கே. புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி