வழியெங்கும் அன்னதானம் செய்தும், முருகப்பெருமானின் பக்தி பாடல்களை பாடியவாறும் பக்தர்கள் சிங்கம்புணரியில் இருந்து பழனி நோக்கி கோஷமிட்டு புறப்பட்டு பிப்ரவரி 11ம் தேதி பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு: ஹோட்டல் வேலைநிறுத்தம் அறிவிப்பு