திருக்கோஷ்டியூர்: ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த துணை குடியரசுத் தலைவர்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் அஷ்டாங்க தங்க விமான கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், மூன்று இராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருப்பத்தூர் வந்து, பின்னர் குண்டு துளைக்காத கார் மூலம் திருக்கோஷ்டியூரை அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை குடியரசுத் தலைவர் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். ஐஜி தலைமையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி