சிவகங்கை: திருவேங்கடமுடையான் ஆலயத்தில் சிறப்பு தரிசனம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அனைத்து மக்களாலும் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையன் ஆலயம் இந்த ஆலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் முன்னதாக திருவேங்கடமுடையானுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது பக்தர்களுக்கு துளசியும் துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி