நேற்று கிராம மக்களால் நேர்த்தியாக செய்யப்பட்ட புரவி குதிரைகளை சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக புரவி பொட்டலுக்கு கொண்டு வந்தனர். இன்று குதிரைகளுக்கு கிராம மக்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ கோஷ்டியப்ப அய்யனார் கோவிலில் வைக்கப்பட உள்ளது. திருவிழாவில் கலந்துகொண்ட சுற்றுவட்டாரக் கிராம மக்கள் அய்யனாருக்கு செய்யப்பட்ட சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி