சிவகங்கை பகுதியில் 24 மில்லி மீட்டரும் திருப்புவனம் பகுதியில் 40. 60 மில்லி மீட்டர் மழைப்பதிவும் திருப்பத்தூர் பகுதியில் 2. 50மில்லி மீட்டர் மழை பதிவும் காரைக்குடி பகுதியில் 6. 80 மில்லி மீட்டர் மழைப்பதிவு தேவகோட்டை பகுதியில் 25. 00 மில்லிமீட்டர் மழைப்பதிவு இளையான்குடி பகுதியில் 36. 00மில்லி மீட்டரும் காளையார் கோவில் பகுதியில் 26. 40மில்லி மீட்டரும் மானாமதுரை பகுதியில் 60 மில்லி மீட்டர்
சராசரியாக மாவட்டம் முழுவதும் 24. 39 மில்லி மீட்டர் மழை பதிவும் அதிகபட்சமாக 221. 30 மில்லிமீட்டர் மழை பதிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று காலை சுமார் 11. 30 மணிஅளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.