தமிழக வெற்றி கழக அலுவலகம் திறப்பு

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, 20 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த சட்டமன்ற அலுவலகத்தை மக்கள் குறைதீர்க்கும் அலுவலகமாக திறந்து வைத்தார். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் முன்னிலையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி