காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு

சிவகங்கை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சோழபுரம் கிராமம் அருகே சாலையோரமாக சென்றுகொண்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறி, சாலையில் வெள்ளம்போல் பாய்ந்து ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. இந்த உடைப்பால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி