கிராம மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் எஸ்வி. மங்களம் காவல்துறையினர் விரைந்து வந்து சாலை ஓரத்தில் இறந்து கிடந்த மானை அப்புறப்படுத்தி பிரான்மலை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் சிங்கம்புணரி சாலையில் அடிக்கடி மான்கள் அடிபட்டு இறப்பது தொடர்கதையாக உள்ளது. எஸ்வி மங்கலம் வனப்பகுதிகளில் அதிகமான புள்ளி மான்கள் இருப்பதால் மான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த செய்ய வேண்டும், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு