சிவகங்கை: கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.3.40 கோடி மோசடி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜெயங்கொண்டநிலையைச் சேர்ந்த அன்னலெட்சுமியிடம் வீடு கட்ட கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அவரது நில ஆவணங்களை அடமானம் வைத்து தேசிய வங்கி கிளையில் ரூ. 3 கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அன்னலட்சுமி அளித்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீஸார் தேசிய வங்கி மேலாளர் உட்பட சுகபதி, கார்த்திக், மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி