இக்காளையை மருதிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேஷ்டி, துண்டு மாலைகள் அணிவித்து, அஞ்சலி செலுத்தினர், பின்னர் புரவி பொட்டலில் இருந்து வாகனத்தில் ஏற்றி பாரம்பரிய முறையில் மேல தாளத்துடன், வெடி வெடித்து, பெண்கள் குலவையிட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று மருதிபட்டி ஊரணி அருகே கோவில் காளை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோயில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவில் காளை உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு