மீண்டும் அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து நாச்சம்மை பேசினார். அப்போழுது இந்த மனுவைப் பெற்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சிதம்பரநாதன், சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர் வசந்த் மூலம் 30 நிமிடத்தில் பாலசுப்ரமணியனைக் கண்டுபிடித்தார். பாலசுப்ரமணியன் சிங்கப்பூரில் திருமணம் செய்துகொண்டதால், பெற்றோரிடம் தெரிவிக்க பயந்து தொடர்பைத் துண்டித்துக்கொண்டதாகத் தெரிவித்தார். மகன் உயிருடன் இருப்பதை அறிந்த தாய் ஆனந்த கண்ணீர் சிந்தினார். செய்தியாளரின் இச்செயலை இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?