மேலும் பிளாஸ்டிக், குப்பைகளால் மிதக்கின்றன. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெப்பக்குளத்தில் உள்ள நீராதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், தனிக்கவனம் செலுத்தி தெப்பக்குளத்திற்குத் தடுப்புச்சுவர்களை கட்டி, கழிவுநீர் கலக்காதவகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிவகங்கை நகராட்சி ஆணையர், நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்தத் தலைமையில் காலையில் நகராட்சிப் பணியாளர்கள் பிளாஸ்டிக் போட்டு மூலம் 2 டன் அளவில் குப்பைகளை அகற்றி முதல்கட்டமாகச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்