நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், எஸ். புதூர் வட்டாரத்தில் உள்ள கரிசல்பட்டி சாரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு திட்ட மருத்துவ முகாமை இன்று (10.1.2026) பார்வையிட்டார். இம்முகாமில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். அரசு அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி