வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுமரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், குழந்தைகள் நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் இன்று (27.02.2026) மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் லெட்சுமிதேவி, இந்திராதேவி, பள்ளி தலைமையாசிரியர்கள் திருமதி சித்ரா, திரு. ரெங்கராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் MRC இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி