கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டுப்பாடு இல்லாத மின்சாரத்தை வழங்க அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், சிவகங்கை தெற்கு மாவட்ட துணைச் செயலராக எஸ். ரஞ்சித்குமாா், வடக்கு மாவட்ட துணைச் செயலராக கே. கருப்பையா, மாவட்டப் பொருளாளராக எஸ். சண்முகவேல், திருப்பத்தூா் ஒன்றியச் செயலராக கே. முத்து, கல்லல் ஒன்றியச் செயலராக வி. காா்த்திக், சிங்கம்புணரி ஒன்றியச் செயலராக என். நடராஜன், சாக்கோட்டை ஒன்றியச் செயலராக எஸ். பாண்டியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
பாக்யராஜின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: முதலமைச்சர் விஜய் இரங்கல்