திருப்பத்தூர்: சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மதுரையிலிருந்து திருப்பத்தூர் வழியாகச் சென்றபோது மருத்துவமனையில் ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் நலம் விசாரித்து, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். 1972ல் கட்டப்பட்ட கட்டிடம் நன்றாக உள்ள நிலையில், 2010ல் கட்டப்பட்ட மகப்பேறு கட்டிடம் 15 ஆண்டுகளுக்குள் மோசமடைந்தது வேதனை அளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி