சிவகங்கை: தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் உள்ள ஒரு தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏற்றுமதி பொருட்களும், இயந்திரங்களும் தீயில் எரிந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

தொடர்புடைய செய்தி