விவசாயிகள் நில விவர பதிவு ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு

வேளாண்மை இணை இயக்குநர் சுந்தர மகாலிங்கம் தெரிவித்ததாவது: மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பயன்களை எளிதாக்க, விவசாயிகளின் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண்களை ஒருங்கிணைக்கும் 'வேளாண் அடுக்குத் திட்டம்' சிவகங்கை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ளது. இதற்கான பதிவு காலக்கெடு ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டு முதல், பிரதமர் கவுரவ நிதி உதவி, பயிர் காப்பீடு போன்ற திட்டங்களுக்கு தேசிய அடையாள எண் கட்டாயமாகும்.

தொடர்புடைய செய்தி