துணை குடியரசுத் தலைவர் வருகை: சிவகங்கையில் ட்ரோன் பறக்கத் தடை

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, 22.02.2026 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ட்ரோன் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி