வாக்காளர் பட்டியல் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கங்கை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் குழும இயக்குநர் டாக்டர் அ. அருண் தம்புராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். செல்வசுரபி தலைமையில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்றையதினம் (14. 2. 2026) நடைபெற்ற இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி