சிவகங்கை: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ், விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மூலம், தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து 6% குறைந்த வட்டியில் கடன் பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி