திருப்பத்தூர்: முதல்வர் விஜய் முறையாக நடத்துவதில்லை - கே. ஆர். பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை முறையாக நடத்துவதில்லை என்றும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பேட்டிகள் அளிப்பதைத் தவிர்த்து வருவதாகவும் பத்திரிகையாளர்களே குற்றம்சாட்டுவதாகக் கூறினார். ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் மதிப்பிட வேண்டும் என்றும், நாங்கள் கூறினால் எதிர்க்கட்சிகள் வழக்கம்போல குறை கூறுகின்றன என்று சொல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி