சீறிப்பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். இதில் பெரிய மாட்டு பிரிவில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியதால் மாட்டுவண்டிகள் இறுதிவரை ஒன்றை ஒன்று முந்திச் சென்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாட்டுவண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியைக் காளையார்கோவில், கல்லத்தி, பெரியகண்ணனூர், முடிக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் இருந்து உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்