பாஜக மாநில தலைவர் மற்றும் செந்தில் தொண்டைமான் சாமி தரிசனம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டாங்க விமானத்தின் முதல் நிலைக்குத் தங்கக் கவசம் பொருத்தும் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. பிப்ரவரி 6, 2026 (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி