சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில், கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீ கற்பக விநாயகரை தரிசனம் செய்து, சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இது ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.