மேலும், வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி இல்லை என்று கூறும் நகர் மன்ற தலைவர், தனக்கு சாதகமான பணிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி கொள்வதாக குற்றம் சாட்டி அதிமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்து நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டனகோஷமிட்டனர்.
சூர்யாவின் 'கருப்பு' பட வெளியீடு தாமதம்: ஓடிடி உரிமை சிக்கல்?