தேவகோட்டையில் இருக்கும், பள்ளி, கல்லூரிகள் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு கோட்டவயலில் இருந்து எழுவன்கோட்டை வழியாகத்தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் கிராம மக்கள் பயணம் செய்ய மிகுந்த அவதி அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டவயல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி