இந்நிலையில் கரகாட்டத்துடன் சாமியாடிகள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உறுமி மேளம், தாரை தப்பட்டையுடன் கரகம் எடுப்பு விழா கும்மியாட்டத்துடன் நிறைவுபெற்றது. அதைத் தொடர்ந்து கிராம வழக்கப்படி பேய் பிடித்ததாக நம்பப்படும் பெண்கள் சாட்டையுடன் நிற்கும் சாமியாடிகள் முன்னிலையில் வந்தனர். பெண்களைச் சுற்றி சாமியாடி வட்டமாக எல்லை கோடு போட்டு பேயிடம் இந்த பெண்ணை விட்டு விலகி விடு என கூறி சாட்டையைச் சுழற்றி சாமியாடிகள் அடித்து விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இந்நிகழ்வை காண ஆயிரக்கணக்கானோர் கூடி கண்டு களித்தனர்.
இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் மீன்களின் விலை உயர்வு