திருப்பத்தூர்: பூமாயி அம்மன் பூச்செரிதல் விழா.. மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், அருள்மிகு பூமாயி அம்மன் 92ம் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு 39வது ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, இரண்டு செட்டு மாட்டு வண்டி பந்தயங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி