சிவகங்கை: வடமாடு மஞ்சுவிரட்டில் 7 வீரர்கள் காயம்

சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 16 காளைகள் மற்றும் 112 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. காளைகள் மற்றும் வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் 7 வீரர்கள் காயமடைந்தனர். சிறந்த வீரர்களுக்கும் காளைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி