குண்டர் சட்டத்தில் மூவர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுபேஷ், காட்டு ராஜா, சஞ்சய் ஆகிய மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத் அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி இந்த உத்தரவைப் பிறப்பித்து, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி